Tag: தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் வருமா
தக்காளி Vs சிறுநீரக கற்கள்: தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் வருமா?
சமீப காலமாக, பலர் சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கற்கள் ஏன் உருவாகின்றன என்பது குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது.இதற்காக, தக்காளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்....



