Tag: திருவள்ளூர் மாவட்டம்
மழைநீரில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள் :
கனமழையால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தை...



