Tag: பனி உருகல்
“பூமியின் வெப்பமும், பனியும் மாறுவதற்கு முக்கிய காரணம் இதுதான்!
பூமியின் காலநிலை மாற்றத்திற்கு வளிமண்டல கார்பன் டைஆக்சைடு மட்டுமே காரணம் என்று கருதப்பட்ட நிலையில், கண்டத்தட்டுக்களின் நகர்வே இதற்குப் பின்னால் உள்ள உண்மையான உந்துசக்தி என்பதை சிட்னி மற்றும் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்...



