Tag: போர்கால அடிப்படை
மழைக்கால எச்சரிக்கை: மணலியில் உபரிநீர் கால்வாய் பலப்படுத்த கோரிக்கை
சென்னை மணலியில், உபரி நீர் செல்லும் கால்வாய் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைவில் சரி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.புழல், பூண்டி ஆகிய ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் மணலி சடையங்காடு வழியாக...



