Tag: விஜயின் அல்ட்ரா லக்சரி ஜெட் பயணம்
“சிபிஐ விசாரணைக்கு தனி விமானம்… விஜய் டெல்லி பயண செலவு எவ்வளவு?”
டெல்லியில் நடைபெறவுள்ள சிபிஐ விசாரணைக்காக, தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்திற்கான செலவு அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விஜய் மேற்கொள்ளும் பயணங்களில் அவர் பயன்படுத்தும்...



