Tag: ₹2.64 லட்சம் கோடி சேமிப்பு
DRDO-வின் உள்நாட்டு ஆய்வுச் சாதனை: ₹2.64 லட்சம் கோடி சேமிப்பு
DRDO-வின் உள்நாட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ₹2.64 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் MIRV தொழில்நுட்ப சோதனை உள்ளிட்ட முக்கிய மைல்கற்களை DRDO எட்டியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த முழு விவரம்.



