Tag: Aṉpu karaṅkaḷ tiṭṭam
“இழந்த புன்னகைக்கு மீண்டும் ஒளி தரும் அன்பு கரங்கள் திட்டம்”
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் அன்பு கரங்கள் திட்டம் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் தொடங்கப்பட்டிருக்கிறது.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கல்வியை...



