Tag: AI-யின் தந்தை ஜான் மெக்கார்த்தி
“70 வருஷத்துக்கு முன்னாடியே AI கனவு கண்ட மனிதர் – ஜான் மெக்கார்த்தி”
ஜான் மெக்கார்த்தி என்பது ஒரே வார்த்தையில் சொன்னால், இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தின் அடித்தளத்தை அமைத்த மனிதர். 1927 செப்டம்பர் 4-ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மிகச் சாதாரணமான குடியேற்ற குடும்பத்தில்...



