Tag: Aurora Lights
அபூர்வமான சூரியப் புயல்! – பூமியின் வளிமண்டலத்துக்கு நேரடி தாக்கம்
பூமியின் வளிமண்டலத்தை பாதிக்கும் அளவிற்கு சக்திவாய்ந்த ஒரு புவி காந்தப் புயல் உருவாகியுள்ளது. இதனால் பூமியைச் சுற்றி இயங்கும் செயற்கைக் கோள்கள் மற்றும் மின்சார கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் எச்சரிக்கை...



