Tag: Awakened Minds in a Hostile Land
“விரட்ட நினைச்ச ஊர்ல… விழிப்புணர்வை விதைச்ச பட்டினத்தார்!”
பட்டினத்தார் தமிழ்ச் சித்தர் மரபில் மிகவும் பிரபலமானவர். ஆனால் அவரது சிறுவயது, குடும்ப வாழ்க்கை குறித்து வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவு.அதனால் அவரது வாழ்க்கை பற்றி அறியப்படும் பல விஷயங்கள் மக்களிடையே...



