Tag: Bad fat
“ஒரே சிறிய இலை, உங்கள் உடல் முழுக்க சக்தி!”
கறிவேப்பிலை பல அற்புதமான பண்புகளைக் கொண்டுள்ளது. உணவில் இதை உட்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். பச்சையாக கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று ஆயுர்வேத சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.கறிவேப்பிலையில் கால்சியம்,...


