Tag: custard apple
“இதயத்திலிருந்து சருமம் வரை நன்மைகள் தரும் சீத்தாப்பழம்”
சீத்தாப்பழம் வெளிப்புறத்தில் கடினமான பச்சை நிறத் தோலைக் கொண்டுள்ளது. உள்ளே வெள்ளை, மென்மையான கூழ் உள்ளது.இந்தக் கூழ் இனிப்பானது. சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நமது இதயத்தை ஆரோக்கியமாக...



