Tag: Diet Tips for a Sharper Mind
மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்ய இந்த உணவுகள் உணவில் இருக்க வேண்டும்!
நாம் உண்ணும் உணவு மூளையின் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற பிரச்சனைகளைக் குறைத்து நினைவாற்றலை மேம்படுத்த சில ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா-3...



