Tag: Executive Officer Kamalakannan
“தடுப்பில்லா டாய்லெட் சர்ச்சை – அரசு அதிகாரிகளுக்கு கடும் அதிரடி!”
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் அருகில் ஆடுத்துறை அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கழிவறை கட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பேரூராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை...



