Tag: Imayamalai pirāntiyam laṭāk
“இமயமலையின் நிழலில் புறக்கணிக்கப்பட்ட லடாக் – மக்களின் குரல்”
இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள இமயமலை பிராந்தியம் லடாக் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இமயமலை மற்றும் காரகோரம் மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த பிராந்தியத்தின் ஆக பெரும்பாலான பகுதி குளிர் பாலைவன...



