Home Tags Importance of Rain

Tag: Importance of Rain

மழை இல்லையேல் தானமும் இல்லை, தவமும் இல்லை திருக்குறள் 19

0
குறள் 19:தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.பொருள்:மழை பெய்யாமல் போகுமானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறருக்குக் கொடுக்கும் தானமும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள மேற்கொள்ளும் தவமும் நிலைபெறாது.விளக்கம்:மழை: உலக இயக்கத்திற்கு மழையே...

“மழை இல்லா உலகில் கடலும் உதவாது – திருக்குறள் 13”

0
திருக்குறள் 13:விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.விளக்கம்:கடலால் சூழப்பட்ட அகன்ற உலகமாக இருந்தாலும், மழை உரிய காலத்தில் பெய்யாமல் பொய்த்துப் போனால், அந்தப் பசி உலகத்தை நிலைத்து நின்று வருத்தும். ய காலத்தில்...

EDITOR PICKS