Tag: Kuṅkumappūḥpēs pēk
இந்த பேக் போட்டு பாருங்கள், முகம் வைரம் போல ஜொலிக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள்தான் குங்குமப்பூவை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தையை வெண்மையாகவும் அழகாகவும் மாற்ற பாலில் கலந்து குடிப்பார்கள். ஆனால் இந்த குங்குமப்பூ சருமப் பிரச்சினைகளையும் குறைக்கும். அழகை மேம்படுத்துவதில் குங்குமப்பூ நன்றாக...



