Tag: Mattuthavani 2.0 – A New Face of Madurai
மதுரை ரெடி! மாட்டுத்தாவணி 2.0 கொண்டு வருது மெகா மாற்றம்
தூங்காநகரம் மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். தென் மாவட்டங்களை இணைக்கும் உயிர்நாடியாக விளங்குவது இந்த பேருந்து நிலையம்தான். ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலேயே ISO சான்றிதழ் பெற்ற பெருமையுடன்...



