Tag: Mitchell Owen
ஆறாவது கோப்பைக்காக அணியை மறுவடிவமைக்கும் சிஎஸ்கே – மிட்செல் ஓவன் முக்கிய இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக ஐபிஎல் கோப்பையை வென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் காரணமாக ஆறாவது கோப்பையுடன் விடைபெறலாம் என்ற எண்ணத்தில் இருந்த தோனி. தற்போது மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று...



