Tag: Motor Vehicle Act
ஏர்பேக் உயிரைக் காப்பாற்ற வேண்டியதே உயிரை பறித்த அதிர்ச்சி!
அண்மை காலத்தில் ஒரு கார் விபத்தில் ஏர்பேக் வெடித்து, முன் இருக்கையில் தந்தையின் மடியில் அமர்ந்து இருந்த ஏழு வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரை காப்பாற்றுமென எதிர்பார்க்கப்படும் ஏர்பேக்...



