Home திரையுலகம் ”அதிர்ச்சியூட்டும் பின்னணி ” கேரள நடிகை கைது :

”அதிர்ச்சியூட்டும் பின்னணி ” கேரள நடிகை கைது :

சிறுமி அளித்த பாலியல் புகாரில் கேரள நடிகை மினு முனீரை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

கேரளா திரையுலகை பரபரப்புக்கு உள்ளாக்கிய நடிகை மினுமுனில் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிறுமி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மதுரை போலீசார் கேரளாவில் வைத்து அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பா மலையாள நடிகர் 24ஆம் ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகர்கள் முகேஷ் ஜெயசுத மீது பாலியல் புகார் கொடுத்து கேரள திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

அந்த நடிகை தான் தற்போது சென்னையில கைது செய்யப்பட்டிருக்கிறார் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மினுமுனில் உடைய உறவினர் மகள் ஆன 14 வயது சிறுமியை நடிப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வந்தாகவும் .

சென்னை தனியார் விடுதியில் அந்த சிறுமி தங்க வைத்து சிறுமியிடம் நான்கு நபர்கள் தவறாக நடந்து கொண்டதாக கொடுக்கப்பட்ட இந்த புகார் அடிப்படையில இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.