Tag: Naveen Kumar
மதுரையில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு”உடலை கண்டு கதறி அழுத தாய்
மதுரை மாடக்குளம் பகுதியில் கண்மாயில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி மாணவர் கண்மாயில் குளித்தபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...



