நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் ரயிலில் போலி தயாரித்து விற்க்கும் ஒரு முதியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்வதாக அறிவித்து இருக்கிறார்..
சென்னையில் 80 வயது முதியவரும் அவரது மனைவியும் இனிப்புகள் தயாரித்து ரயில்களில் விற்று வருவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு கிடைத்ததாவும் அவங்களுடைய மன உறுதி தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்..
அதுமட்டுமில்லாமல் அவர்களை தன்னை தொடர்பு கொள்ளுமாறும், ரசிகர்களை பார்த்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்க என்றும் அந்த பதிவுல ராகவா லாரன்ஸ் கேட்டிருக்காரு.








