Tag: PAN Card
“அரசாங்கத்தின் கடைசி எச்சரிக்கை! – PAN–ஆதார் இணைக்காவிட்டால் கணக்கு முடக்கம், ரீபண்ட் ரத்து!”
உங்க பான் கார்டு (PAN Card) இனிமேல் செல்லாது. பேங்க் அக்கவுண்ட் முடக்கப்படும். வரி ரீபண்ட் கிடைக்காது. அரசாங்கம் ஒரு முக்கியமான கடைசி எச்சரிக்கையை வெளியிட்டுருக்காங்க. வருமான வரித்துறை என்ன சொல்லிருக்காங்கன்னா, நீங்க...



