Tag: Rafale aircraft
“திருமதி திரௌபதி முர்மு செய்த வரலாற்று சிறப்புமிக்க செயல்”
இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானத்தில் இன்று பயணம் மேற்கொண்டார். ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து இந்த ரஃபேல் போர்...



