Tag: Red Alert Warning
“சென்னையில் மீண்டும் மழை பீதி! இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் வெளியீடு!”
சென்னையில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களுக்கு மிக...



