Tag: Sheila
லாரி ஓட்டுனரின் மகள் மருத்துவ கனவை அரசு நிறைவேற்றுமா?
விழுப்புரத்தில் லாரி ஓட்டுனரின் மகள் நீட்தேர்வில் வெற்றி பெற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளார்.விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் மாணிக்கம். லாரி ஓட்டுநரான இவரது மகள் ஷீலா நீட்தேர்வில்...



