Tag: Speckled Padloper Tortoise
“ஆமை எதையும் கேட்காத மாதிரி நடிக்கிறது… ஆனால் நிஜம் வேற!”
ஆமைகள் பூமியில் 250 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன; டைனோசர்களுக்கு முன்பே இருந்த இந்த பழங்கால உயிரினங்களுக்கு இன்று 350–க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.கடலில் நீந்தும் ஆமை முதல் நிலத்தில் மெதுவாக நடக்கும்...



