Tag: Thirunallaru Saneeswaran Temple
“கிரகண இருளிலும் வெளிச்சம் தரும் சனீஸ்வரன்”
சந்திர கிரகணத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் இன்று மாலை கோவில் நடை சாத்தப்படாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.சனீஸ்வர பகவான் சன்னதி கிரகண நேரத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு...



