Tag: Tirupati Temple
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு :
திருமலை சாலைகளில் வரும் 15ஆம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.ஏழுமலையானை தரிசனம் செய்ய வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு பாஸ்டேக் நடைமுறை கட்டாயம் என்று தேவஸ்தான...



