Home இந்தியா திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு :

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு :

திருமலை சாலைகளில் வரும் 15ஆம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஏழுமலையானை தரிசனம் செய்ய வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு பாஸ்டேக் நடைமுறை கட்டாயம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

திருப்பதி ஏழுமலை பகுதியிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வரவுள்ள நிலையில் தனியார் வாகனங்கள் மற்றும் சொந்த வாகனங்கள் வரக்கூடிய இந்த சூழ்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வரும் மலைப்பாதையில் பாஸ்டேக் என்பது கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையில் எழுதி இருக்கிறது.

இந்த அறிக்கையில் 2016 ஆம் ஆண்டு இந்த பாஸ்டேக் முறையை வந்து அறிவித்த நிலையில் தற்போது இந்த பாஸ்டேக் நிலை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும்.

வாகனங்களில் பாஸ்டேக் இல்லாத நிலையில் அனுமதிக்கப்படாது என அறிக்கையானது தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பின் வரும் பக்தர்களுக்கு இனிமேல் பாஸ்டேக் கட்டாயமாக ஸ்டிக்கர் ஓட்டியபடி வந்து ₹50 செலுத்தி திருமலைக்கு வரவேண்டும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேவஸ்தானம் தரப்பில் முக்கியமான அறிக்கையாக இந்த தகவலானது வெளியாகியுள்ளது. 15ஆம் தேதி முதல் இந்த பாஸ்ட் ராக் முறையை அமல்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவிப்பானது