Tag: Tremors Felt in Delhi
டெல்லி வரை உணர்ந்த நிலநடுக்கம் – ஹரியானாவில் பரபரப்பு
ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரோத்தக் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.5 கிலோமீட்டர் ஆழத்தில்...



