Tag: Trusted Savings Plan for Middle-Class Families
தினசரி 200 ரூபாய் போதும்… போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் 10 லட்சம் சேமிப்பு!
தற்போது பல புதிய முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், பொதுமக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை இன்னும் அதிகமாக விரும்புகின்றனர்.இதற்குக் காரணம், இத்திட்டங்கள் முழுமையாக அரசாங்க ஆதரவுடன் இயங்குவதால் முதலீடு செய்யப்பட்ட பணம் முழுமையாக பாதுகாப்பாக...



