Tag: Veṅkāyattil calpar cērmaṅkaḷ uḷḷaṉa
வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வராத ரகசியம்!
வெங்காயம் வெட்டும்போது கண்களில் நீர் வருவது இயற்கைதான். வெங்காயம் உணவின் சுவையை அதிகரிக்கிறது. அவை ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. தினமும் சமைப்பவர்களுக்கு இது ஒரு பழக்கமாக இருந்தாலும், வெங்காயத்தை வெட்டும் ஒவ்வொரு முறையும்...



