Tag: Vitamin C and fiber
இது பழம் இல்லை, அமிர்தம்..! தினமும் இந்த நேரத்தில் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்..
கொய்யா பழத்தை சாப்பிடுவது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தவரை கொய்யா பழம் முன்னணியில் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.ஆக்ஸிஜனேற்றிகளின் சக்தி வாய்ந்த இடமாகவும் அறியப்படுகிறது....



