Tag: Window ‘Bit’ Scam – Exam Cheating Caught on Drone
“Bit கொடுக்க ஜன்னலில் தொங்கிய பெற்றோர்… ட்ரோனில் சிக்கிய 12ம் வகுப்பு தேர்வு அதிர்ச்சி!”
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.சௌசாலா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்ற ஆங்கிலப் பரீட்சையின் போது, மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பெற்றோர்...



