Home தமிழகம் “விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை – பல்லாவரம், தாம்பரம் வழியே பாயும் மெட்ரோ அதிசயம்!”

“விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை – பல்லாவரம், தாம்பரம் வழியே பாயும் மெட்ரோ அதிசயம்!”

மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்காக ரூபாய் 1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் தற்போது 54 km தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்துல பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் காரணமாக மெட்ரோ ரயில் திட்டத்தை வந்து நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம்வரை ஒரு 16 km சரியாக சொல்ல வேண்டும் என்றால் 15.5 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கு விரிவாக்கம் செய்வதற்கு நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

1964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் 1816 கோடி ரூபாய் என்பது நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது.

இந்த வகையில் பார்க்கும்போது சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் என்பது அமைக்கப்படும்.

13 ரயில் நிலையங்கள் அதன் இடையே வருகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் 15 km தூரத்துக்கு அமையயுள்ள மெட்ரோத் திட்ட விரிவாக்கம் என்பது

விமான நிலையம் ,பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர் ,திருவிக்கா நகர் ,தாம்பரம், இரும்புலியூர், பீக்கங்கரை, பெருங்கத்தூர், வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்குகள்பூங்கா அதை தொடர்ந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

மெட்ரோ ரயில் விரிவாக்கல் திட்டத்திற்காக நிதி என்பது சுமார் ₹2,000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, ஒரு ₹1,800 கோடி அளவுக்கு நிதி என்பது நிலம் கையப்படுத்துவதற்கு உண்டான பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் என்பது சென்னை விமான நிலையத்திலிருந்துகிளாம்பாக்கம்பேருந்து நிலையம் வரை அமைய உள்ளது