Tag: அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே
“உள்நாட்டு சந்தையை காப்பாற்ற டிரம்ப் செய்த அதிரடி முடிவு!”
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்ற முழக்கத்தின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் கனடாவிலிருந்து வரும் உரங்கள் மீது புதிய வரிகளை...



