Tag: ஐந்து வீடு அருவி
மறைந்த நந்தகுமார் – அழகான அருவியில் நிகழ்ந்த துயரச் சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமப் பகுதிகளில் ஒன்றான பேச்சுப்பாறை பகுதியில் ஐந்து வீடு அருவி என்ற ஒரு அருவி உள்ளது. இப்பகுதி மிகப் பள்ளத்தாக்கானது. அங்கு செல்ல சாலை வசதி இல்லை;...



