Tag: டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியாவின் புதிய முகம்: “கையில் கிண்ணம் இல்லை… க்யூஆர் கோடுதான்!”
“டிஜிட்டல் இந்தியா” என்ற வார்த்தையை நம்ம எல்லாரும் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். டீக்கடையிலிருந்து பெரிய ஷாப்பிங் மால்கள் வரைக்கும் இப்போது எல்லா இடங்களிலும் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது....


