Tag: தாயுமானவர் திட்டம்
’’ ஹேப்பி நியூஸ் “ தாயுமானவர் திட்டம் :
தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதலமைச்சர் மு.க...



