Tag: பள்ளியில் அறிவியல் கண்காட்சி
”திருக்குறள் கூறும் கல்வி ஒழுக்கம்!
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. (குறள் எண் : 391)கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எந்த மாசும் இல்லாமல் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கற்ற அறிவு வாழ்க்கையில் ஒழுக்கமாகவும்,...



