Tag: பள்ளி சுவர் இடிந்து மாணவன் மோகித் பலி
“ரூ.1 கோடி இழப்பீடு கோரிக்கை! தமிழகத்தை உலுக்கிய சோகம்… பள்ளியில் வெடித்த போராட்டம்”
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்தார். உயிரிழந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடலை...



