Tag: பாலிடெக்னிக்கல் தொழில்நுட்ப கல்லூரி
“புதுமைப்பெண், புதுவன் திட்டங்கள் – அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை:
பொறியியல் , கலைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கல்வி இயக்கங்களில் கடந்த ஆண்டை விட 25% கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.இரண்டரை லட்சத்தை தாண்டிய பொறியியல் படிப்பு பட்டதாரிகளுடைய எண்ணிக்கை இந்த ஆண்டு...



