Tag: புதுச்சேரியின் அதிசய கோயில்
“முருகனை நேசித்த முஸ்லிம், ஆதரித்த கிறிஸ்தவர் – புதுச்சேரியின் அதிசய கோயில்”
புதுச்சேரிக்குத் ரயிலில் வரும் பயணிகள் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், எதிரே திருவுருவமாக காட்சி தரும் கௌசிக பாலசுப்பிரமணியன் கோயிலை வணங்கிச் செல்கின்றனர். முருகனின் அருளிசை நினைவில், மனம் தானாகவே பக்திப் பாடல்களைச் சொல்லத்...



