Tag: மெரினா உழைப்பாளர் சிலை
“மெரினா உழைப்பாளர் சிலை அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம்,
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வருகின்றனர்.சாலை மறையல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிலர் சாலையில் படுத்து...



