Tag: வள்ளுவர் காட்டும் இயற்கை–நெறி தொடர்பு
திருக்குறள் 20: மழையும் மனித ஒழுக்கமும்!
குறள் 20:நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.விளக்கம்:பொருள்: உலகில் எவ்வளவு பெரியவர் ஆனாலும் நீர் இல்லாமல் வாழ முடியாது. அந்த நீர், மழை இல்லாமல் கிடைக்காது. அதாவது மழை இல்லையென்றால் உலகில்...



