Tag: Aṇṭai nāṭāṉa jōrṭāṉukkum vaḻaṅkukiṟatu.
பாலைவனத்தில் நீர் அதிசயம் – இஸ்ரேல்
பாலைவன நாடான இஸ்ரேல், நீர் பற்றாக்குறையை சமாளிக்க உலகிற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. 1948இல் உருவானதிலிருந்து நீர் நெருக்கடி அந்நாட்டின் பெரிய சவாலாக இருந்தது. ஒரே பெரிய நன்னீர் வளமான கலிலி கடலின் நீர்மட்டம்...



