Tag: Acne and blackheads
“எடை குறைப்பு, பளபளப்பான சருமம்… இந்த ஒரு நீர் போதும்”
சீரக நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் செல்களிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. சருமப் பொலிவை அதிகரிக்கிறது.முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கிறது. முடியை வலுப்படுத்துகிறது. முடி உதிர்தலைக் குறைக்கிறது. சீரக...



