Tag: Buy liquor for ₹250 and get four idlis with curry free
“ஒரு குவார்ட்டர் வாங்கினால் நான்கு இட்லி கறிக்குழம்பு – திருவொற்றியூரில் பரபரப்பு”
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில், அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 250 ரூபாய்க்கு மது வாங்கினால், இலவசமாக நான்கு இட்லி, கறிக்குழம்பு உள்ளிட்ட...



